கலவை பெண் Posted by இணையன் On Saturday, October 23, 2010 பூக்களை கொஞ்சம் கிள்ளி எடுத்து புன்னகை கொஞ்சம் செய்து கலந்து உறவுகளை கொஞ்சம் உயிரில் சுமந்து செய்த உன்னத கலவை பெண் Share This: Facebook Twitter Google+ Stumble Digg Email ThisBlogThis!Share to TwitterShare to Facebook இணையன் என் ரசனைக்கு உட்பட்ட எல்லாம் இங்கே முக்கியமாய் கவிதை என் கிறுக்கலாய் !