Friday, June 1, 2012

உங்கள் தளத்தை இலவசமாக விளம்பரம் செய்ய வேண்டுமா ?

நமது தளத்தின் பதிவுகளுக்கு சிறப்பான கருத்துகள் கிடைத்தால் ஒரு மகிழ்ச்சி ஏற்படுவது உண்டு
  • நிறைகளை மட்டும் அல்லாது குறைகளையும் சுட்டி காட்டும் கருத்துக்களுக்கு கருத்தளித்த பதிவர் ஒருவருக்கு ஒவ்வொரு மாதமும் அவரின் தளத்தை  எனது தளத்தில்  ஒரு மாதம் முழுவதும் இலவசமாக விளம்பர படுத்தலாம் என நினைக்கிறேன்

சிறந்த  கருத்தாளர் மே 2012
கடந்த மே மாதத்தில் மொத்தம் 10 பதிவுகள் என்னால் வெளியிடப்பட்டது .அதில் சிறப்பான என்னை நெகிழ வைத்த கருத்துக்கள் கீழே :

 

-என்ற பதிவு இடுவதற்கு அதிக நேரம் பிடித்தது எனக்கு .soundcloud இல் upload செய்து  பதிவில் மாற்றம் செய்வதற்குள் போதும் போதும் என்று ஆகி விட்டது .அதிக பார்வைகளை பெற்றது .இதற்க்கு அன்பர் அரசனின் நகைச்சுவை கருத்து ரசிக்க வைத்தது 


  அரசன் சேsaid...
கேட்டேன்... மதுரை பொண்ணு எப்படி இருக்கும் விசுவலில் என்று ஒரே ஆர்வம் .. ஹா ஹா ஹ
------------------------------------------------------------------------------------------------ 


கண்கள் போதாதா என்ன ? 

 
-என்ற பதிவிற்கு கொஞ்சம் அதிக படியாக தெரிந்தாலும் நான் ரசித்த கருத்து வரலாற்று சுவடுகள் அன்பரிடம் இருந்து ..
 
வரலாற்று சுவடுகள்said...
//////என் கண்களை விட
உனக்கு வேறுச்
கடிதம் வேண்டுமா என்ன ?
நான் உன்னை நேசிப்பதை சொல்ல ! ////

ஹி ஹி ஹி .., கவிதை எழுததெரியாத பலபேர் இந்த வரிகளை உபயோகப்படுத்தி தப்பிச்சுக்கலாம் அவரவர் காதலிகளிடமிருந்து ..!
கலக்குறீங்க தல ..!

------------------------------------------------------------------------------------------------என்ற பதிவிற்கு tamildailylib  தளத்தின் உரிமையாளர் krishy எழுதிய விளம்பர கருத்துக்கு நான் பதில் அளித்து இருந்தேன் அதற்கு அன்பர் வரலாற்று சுவடுகள்  கருத்தை கீழே பாருங்க   
வரலாற்று சுவடுகள்said...

//@krishy//போங்க பாஸ் இருக்குற ஒட்டுபட்டையிலேயே யாரும் ஒட்டு போட மாட்றாங்க///////
@PREM.S, பிரேம் அண்ணே மனசை தளர விடாதீங்க, confidence வேணும்னே, அது ரொம்ப முக்கியம். நான் ஒரு ஒட்டு போட்டுருக்கேன் பாருங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..!
 ------------------------------------------------------------------------------------------------தாதா இனி IPL கோதாவில் இல்லை !

-என்ற பதிவிற்கு தனது உண்மையான கருத்துக்களால் எனை ஈர்க்கும் அன்பர் பிரபாகரனின் கருத்தும் எனது பதிலும் !


Philosophy Prabhakaransaid...
என்னதிது... கவிதை இல்லாம வேற ஒரு genre வந்திருக்கு...

PREM.Ssaid...
@ Philosophy Prabhakaran//கூட்டத்த வர வைக்க தான் பாஸ் அதில்லாம கிரிக்கெட்ல ஆர்வம் உண்டு அதான் .
----------------------------------------------------------------------------------------------
.

-என்ற பதிவில் அன்பர் ரெவரி எனது தளத்தை அவரின் உலவியில் காண முடிய வில்லை என்று தெரிவித்திருந்தார் .அனைத்து உலவிகளுக்கும் ஏற்ற தளமாக தான் இந்த template உள்ளது என நினைத்தேன் அவர் கூறும் முன்பு வரை !

ரெவெரிsaid...

  They don't deserve to be there Prem...I see only your outer frame in my browsers...

Complete post showsup only on my phone....
 ---------------------------------------------------------------------------------என்ற பதிவில் தொடர்ந்து ipl செய்திகளாய் போட்டு வந்ததை அன்பர் வரலாற்று சுவடுகள் சுட்டி காட்டினார் .இதனால் தான் சென்னையை கொளுத்தியது கொல்கத்தா என்ற பதிவு வெளிவரவில்லை

வரலாற்று சுவடுகள்said...
என்ன தல நியூஸ் போட ஆரம்பிச்சுட்டீங்க ..!
PREM.Ssaid...
@வரலாற்று சுவடுகள்//இத போடுறதுக்கே ஒரு மணி நேரம் ஆச்சு பாஸ் போட்டோ crop பன்றது எடிட் பன்றதுன்னு ஏகப்பட்ட வேலை ஏதோ ஒரு ஆசை தான் நமது பதிவை தளத்தை நிறைய பேர் படிக்க பார்க்க வேண்டும் என்று .. 
 ----------------------------------------------------------------------------
மேற்கண்ட கருத்துகள் தவிர பலர் கருத்து அளித்து இருந்தாலும் கடந்த மே மாத பதிவுகளில்  நிறை குறைகளை சுட்டி காட்டிய அன்பர்  வரலாற்று சுவடுகள் தளத்திற்கு மே மாத சிறந்த கருத்தாளர் ஆக தேர்ந்து எடுத்து இருக்கிறேன் .
அவரின் தளம் இன்று முதல் இந்த மாதம் முழுவதும் எனது தளத்தின் sidebar இல் இலவச விளம்பரபடுத்த இருக்கிறேன் . தொடர்ந்து ஆதரவு தாருங்கள் அன்பர்களே  நன்றி !